அனுராஹினி யட்சணிக்குரிய யந்திரம்,மை,மூலிகை, வைத்து பூஜை செய்ய வேண்டும் .
கீழ் கண்ட மந்திரத்தை 1008 உரு 21 நாட்கள் ஜெபிக்க அனுராஹினி யட்சணி தேவி பிரசன்னமாகும்.
மூல மந்திரம் :
"ஓம் ஹிரீம் அனுராஹினி மைதுன ப்ரியே ஸ்வாஹா"
நிவேதனம் :
தேங்காய்,பழம்,வெற்றிலைப்பாக்கு, பால், பழவகைகள், முதலியன வைத்து யட்சணிக்குரிய மூலிகையை வெள்ளி தாயத்தில் அடைத்து வைத்து நெய் விளக்கு ஏற்றி ஜெபம் செய்ய வேண்டும்.
இதன் பயன்:
திரிகாலமும் சொல்லும், மறைமுகமாக தனம் கொடுக்கும்,
ஓர் இடத்தில் இருக்கும் பொருளை நாம் தொட்டு விட்டு வந்தால் அந்த பொருள் அன்று இரவு நம்மிடம் கொண்டு வந்து கொடுக்கும். எட்டு வகையான ஆகார்ஷணம் சித்தி ஆகும்.
குறிப்பு:
நான் இங்கு மந்திரம் மட்டுமே கூறியிருக்கிறேன். இதற்க்கான மை,மூலிகை, யந்திரம் எதுவும் கூறவில்லை. தவறாக ஜெபம் செய்தால் கடும் ஆபத்திற்கு உள்ளாகும் என்பதை கவனம் கொள்ள வேண்டும் ..
பகிர்வில் ர.சடகோபால்.BA