வியாழன், 7 ஆகஸ்ட், 2014

எதிரிகளை வெல்ல சத்துரு வசிய மை

வேங்கை மரத்து புல்லுருவியை பூராட நட்சத்திரத்தில் காப்பு கட்டி அதன் வடக்கெ போகும் வேரை கொண்டு வந்து கோரோசணை, கஸ்தூரி, பச்சை கற்பூரம், இவைகளை சேர்த்து அரைத்து எலுமிச்சை சாறு விட்டு குளிகையாக செய்து கொள்ள வேண்டும் தேவை பாடும் பொழுது தேனிலரைத்து திலகம் இட்டு செல்ல உன் எதிரிகள் உன் வழியில் வரமாட்டார்கள். 
போகர் ஜாலம் 

மாந்திரீகமும், காமமும்

மாந்திரீகத்தில் பெரும் அளவில் ஆண்பால், பெண்பால் சார்ந்த பிரச்சனைகள் தான் முன் வைக்கப்படுகிறது. கணவன், மனைவி ஓன்று சேர்த்தல், தான் விரும்பிய பெண்ணையோ, ஆணையோ அடைய முயற்சித்தல், தனது சுயநலத்திற்காக ஒரு ஆணை ஆண்மைத் தன்மை இல்லாமல் ஆக்குதல் போன்ற பல பிரச்சனைகள் முன் வைக்கப்படுகிறது. இத்தகைய பிரச்சனைகளுக்கு ஆண், பெண் வசியம், ஆண், பெண்ணை பிரிக்கும் பேதனம் போன்ற முறைகள் கடைபிக்கப்படுகிறது.

புகைப்படம்: மாந்திரீகமும், காமமும்

       காம இயல் நூல்களான ஆதிசங்கரர், வத்தியாசனர், அதிவீரபாண்டியன் போன்றவர்கள் எழுதிய காமஇயல் நூல்களில் இத்தகைய மாந்திரீக முறைகள் ஆங்காங்கே சிதறப்பட்டுள்ளது. அவர்கள் மன்மதனையும்,  ரதியையும் காமத்திற்கு கடவுளாக வைத்து பல மந்திரங்கள் கூறப்பட்டுள்ளன. மாம்பூ, அசோகம் பூ, மகிழம்பூ, ஆகியவற்றை மன்மதனுக்குறிய  மலர்கனைப் பூவாக கூறி மன்மதனுக்கு எவ்வாறு பிரயோகித்து காரியங்களை சாதிக்க முடியும் என்று தெளிவாக எழுதியுள்ளனர். அந்த நூல்களில் உயிரோட்டமான பல மந்திரங்கள் மற்றும் ஈடு முறைகள் உள்ளன. பொதுவாக மன்மதனின் மந்திரத்தில் லா, லூ, லோ, ஆகியவைகள் இடம் பெறும். நாம் இன்று கூட காம இச்சையுடன் அலைபவனை லோ, லோ என்று அலைகிறான் என்று கூறுவது வழக்கம்.   முறையற்ற காமநெறி உள்ளவர்களை லோலாயி என்று அழைப்பது வழக்கம்.

           மேலும் இந்த நூல்களில் ஆண்களின் காம இயல் சார்ந்த பல மருந்துகளும் ஈடு முறைகளும் கூறப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் பூடகமாக எல்லோரும் அறிய முடியாத வகையில்  கூறப்பட்டுள்ளது. மேலும் பெண்களைச் சார்ந்த மருந்துகளும் ஈடு முறைகளும் உள்ளன. மேலும் சித்தர்கள் கூட ஆண், பெண் வசியம் சார்ந்த பல மைகள், மற்றும் ஈடு முறைகள்  கூறப்பட்டுள்ளது. அந்தக் காலங்களில் பணத்திற்காக அலையும் விலை மாதுகள் இத்தகைய முறைகளில் பொட்டுக்கள் வைத்து எல்லோரையும் தன பக்கம் இழுத்ததாக தெரிய வருகிறது.
           உதாரணமாக ஒரு வசியப் பொட்டில் இரண்டு வரிகள் இங்கு கூறுகிறேன். விலை மாதரால் வஞ்சிக்கப்பட்டு வறுமையாகி தர்மம் எடுத்துக் கொண்டிருப்பவர் தனது கதையை இவ்வாறு கூறுகின்றான். வாளுளுவை நொய்யில் சாதிலிங்கம் தான் சேர்த்து “மாய” பொட்டிட்டால் மங்கை நான் இக்கதிக்கு ஆனேனே” என்று வசியப் பொட்டைப் பற்றி பாதிக்கப்பட்டவன் கூறுகின்றான். இந்த பாட்டை பார்த்த உடன் சாதிலிங்கத்தை வாள்ளுவை அரிசி நெய்யில் அரைத்து தயாரிக்க ஆரம்பித்து விடாதீர்கள். இதில் சேர்க்கவேண்டிய பல மருந்துகள் மறைக்கப்பட்டுள்ளது. இத்தகைய காம இயல் சார்ந்த மாந்திரீகங்கள் வடநாட்டிலும், தென்னாட்டிலும் இருப்பினும் தமிழகத்தில் பல முறைகள் உயிரோட்டமானதாக கூறப்பட்டுள்ளது.

      இனவியல் சார்ந்த ஒரு நூலில் உள்ள மன்மத வணக்கத்தைப் பாருங்கள். “நான் பிரிதொரு தெய்வம் வணங்கேன், நான் வணங்குவதும் மன்மதனே, நான் சேவிப்பதும் மன்மதனே” என்று கூறப்படுவதிலிருந்து எந்த அளவுக்கு கோக்கோக நூல்கள் இனவியலை ஒரு புனிதமாகவும் கருதியுள்ளனர். ஆண்  பெண் செயற்கை ஒரு புனித செயலாக எண்ணப்படுகிறது.

  “அ” ஆணும் "உ" என்ற  பெண்ணும்  "ம" என்ற  மன்மத உணர்வுடன் சேர்வது பிரணவ யோகம். ஆண் பெண் செயற்கை  இல்லாவில் ஏது உலகம்.  இத்தகைய காமநுகர்வு இல்லை ஏன் நீங்களும் நானும் ஏது?

         ஆதிசங்கரர் எழுதிய கோக்கோக நூல் மூலம் அதன் காமவியலின் முக்கியத்துவம் தெரியவருகிறது. மேலும் “பலமுனை” காமநுகர்வினால் ஏற்படும் உடல் உள்ளம் சார்ந்த சிதைவுகளையும் கூறியுள்ளார். சித்தர்கள் சிலர் இத்தகைய “பலமுனை” காமநுகர்வுகள் ஆன்மீகத்தை பழுதாக்கிடும் என்று கூறுகின்றனர். இந்திய காமநுகர்வு சார்ந்த மாந்திரீகத்தை எழுதினால் எழுதிக் கொண்டே இருக்கலாம்.

                                   சடகோபால் என்றும் சித்தர்கள் பாதையில்

வசியம் செய்ய மோகினி மந்திரம்

ஓம் மோக மோகினி விரும மோகினி விஷ்னு மோகினி ஈஸ்பர மோகினி ஈஸ்பரனை கண்டு மோகித்தாள் போலே என்னைக்கண்டவர்கள் அணைவரும் என் மோகத்திரளிள் சிக்கி என் வசமாகவே சுவாகா 

மூல மந்திரம்

ஓம் ரீங் வசி சர்வ மோகினி வசியமாகவே சுவாகா

(பௌர்ணமிதிணத்திள் சந்திர ஒளி படும்படியா இருந்து இதை செய்யவேண்டும்)

இது மிகவும் முக்கியமான ஓர் மந்திரம் ஆகும். தனிப்பு செய்யும் மாந்திரீகர் கண்டிப்பாக சித்தி செய்ய வேண்டியது.

குருவை மனதில் நினைத்து அவர் தன் முன் நிற்பதாக பாவனை செய்துகொண்டு இந்த மந்திரதை பிரயோகிக்கவும்.

சிவ மார்கம்

சிவனை ஐந்து முகம் உடையவனாக புராணங்கள் கூறும் நான்கு முகம் நான்கு பக்கமும் ஒரு முகம் ஆகாயத்தை நோக்கியும் அமையபட்டிருக்கும். 
"ஈசானம்,தத்புருஸம்,அகோரம்,வாமதேவம், சத்தியோசாதம்" . என்பது அவற்றின் பெயர்களாகும். ஐந்து முகம் ஒவ்வொன்றுக்கும் இருபத்தைந்து அட்சரம் என அமையும் அவை "நமசிவாய",சிவாயநம",வயநமசி",,மசிவய ந",சி.என்பது. இதில் அறுபதினாலு சித்துகளும் அடங்கி நிற்கும். ஐந்து முகமுடைய இது முழுமையை சேர்க்கும் தூய்மையானவர்களுக்கு இதன் தன்மை விளங்கும். ஐந்து அட்சரங்களும் ஐம்பதியொரு அட்சரங்களாக விரிந்து நிற்கும். ஒவ்வொன்றையும் கூறி வாழ்ந்த உரையும் இல்லை,கரையும் இல்லை, இந்த அட்சரங்கள் தக்க கருக்களுடன் சேர்ந்து விட்டால் வேரும் இல்லை,தூரும் இல்லை. தக்க மருந்துடன் தக்க மந்திரமும் சேர தகுந்த பலன் கிடைக்கும்.