வியாழன், 7 ஆகஸ்ட், 2014

எதிரிகளை வெல்ல சத்துரு வசிய மை

வேங்கை மரத்து புல்லுருவியை பூராட நட்சத்திரத்தில் காப்பு கட்டி அதன் வடக்கெ போகும் வேரை கொண்டு வந்து கோரோசணை, கஸ்தூரி, பச்சை கற்பூரம், இவைகளை சேர்த்து அரைத்து எலுமிச்சை சாறு விட்டு குளிகையாக செய்து கொள்ள வேண்டும் தேவை பாடும் பொழுது தேனிலரைத்து திலகம் இட்டு செல்ல உன் எதிரிகள் உன் வழியில் வரமாட்டார்கள். 
போகர் ஜாலம் 



கருத்துகள் இல்லை: