வாழ்கையின் பொருள்
வாழ்கைக்கு தேவையான மூன்று பொருள்
1. கல்வி 2. பொருள் , காமம் . 3. தர்மம்
கல்வி :
கல்வி என்பது ஒருவனுக்கு குழந்தை பருவத்தில் இருக்க வேண்டும் .
கல்வி கற்கும் போது பிரமசரியத்தை கடை பிடிக்க வேண்டும் .
பொருள்,காமம் :
அதன் பிறகு இளமை பருவத்தில் பொருள் , காமம் , இதை உணர வேண்டும் .
பொருள்:
பொருள் என்றால் நண்பர்கள், பூமி , வாகனம் , வீடு , மக்கள் , போன்ற பொருள்களை பெற வேண்டும் .
காமம் :
காமம் என்பது ஒரு பெண்ணை மட்டுமே மனதால் நினைத்து கண்களால் ரசித்து , தன் சுவாசத்தால் நுகர்ந்து தன் இதயத்தால் உணர்ந்து இரு உடல்களையும் அன்பால் பரிமாறி கொள்வதே காமம்.
தர்மம் :
அதன் பிறகு முதிர்வு பருவத்தில் தர்மம் செய்து தன்னுடைய மோட்சத்தை தேடி கொள்ள வேண்டும் .
இதுவே ஒரு மனித வாழ்கையின் மூன்று முக்கிய அம்சமாகும் .
ஆனால் இதில் கட்டுபாடுகள் அவசியம் என்பதை உணர வேண்டும்.
பகிர்வில் ர.சடகோபால் .BA