யட்சணிகள் தேவலோகத்தில் உள்ள யஷ குலத்தை சேர்ந்த நல்ல தேவதைகள். யட்சினிகளில் பலவகை இருந்தாலும் மாந்திரிகத்தில் 64 யட்சணிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கபடுகிறது.
யட்சணி குறித்து பலர் பல லட்சம் முறை மந்திரம் சொல்லியும் யட்சணிகள் வசமாவது இல்லை.
யட்சணிக்குரிய மூலிகை , யந்திரம் , மை , போன்றவை இருந்தால் தான் யட்சணி வசமாகும். இந்த தேவதை குறித்து தவம் செய்ய சில வழி முறைகள் உண்டு. அவை
- யட்சனி குறித்து தவம் செய்ய அதிகாலை சிறந்தது .
- பொதுவாக தேவதைகளுக்கு பிடித்த மலர் மல்லிகை .
- தவம் செய்யும் காலங்களில் மது ,மாமிசம் , புகைஇலை , பெண் , ஆகாது .
- தேவதை வசமாகும் வரை தவத்தை நிறுத்த கூடாது.
- தவம் செய்யும் காலங்களில் ஒரு வேலை மட்டும் உணவு உன்ன வேண்டும் .
பகிர்வில் ர.சடகோபால்.BA
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக