கீழ் கண்ட மந்திரத்தை 1008 உரு வீதம் 22 நாட்கள் ஜெபம் செய்ய தேவி தரிசனம் உண்டாகும்
மூல மந்திரம்
ஓம் நமோ பகவதி ஸ்ரீம் க்லீம் ஸௌம் ஐம் ஓம் ஹ்ரீம் அரவிந்த யஷணி த்ரைலோக்ய மோகினி மம வசம் குரு குரு சுவாக
நிவேதனம்
பழம், தேங்காய் ,சுண்டல்,வடை,தேன், வெற்றிலை பாக்கு, மல்லிகை மலர்
பலன்:
திரி காலமும் சொல்லும், அஞ்சனம் ரசாயனம் மூலிகை பொருள்களை கொண்டு வந்து கொடுக்கும், துஷ்ட கிரக தோஷங்களுக்கு விபூதி கொடுத்தால் அவை நீங்கி சுகம் உண்டாகும்.
பகிர்வில் ர. சடகோபால்.BA
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக