ஆமையா றீம் ஐயுங் கிலியுமென்றெ
அடைவாக ஸ்ரீயுடனே சவ்வுங் கூட்டித்
தாமையா இறீம் க்லீம் ஓமென்று சொல்லித்
தான்செபிக்க லஷத்திற் சித்தியாகும்
வாமையா வறுமையெலா மகன்றுபோகும்
வளமான தேவதையு மன்னர் தாமும்
நாமையா லோகமெல்லாம் வசியமாகும்
நலமாக தொழிலகளெல்லாஞ் சித்தி தானே
-புலிப்பாணி சித்தர்
பொருள்:
"றீம் ஐயுங் கிலியும் ஸ்ரீம் சவ்வும் இறீம் க்லீம் ஓம் " என்று லட்சம் உரு செபிக்க அம்மந்திரம் சித்தியாய் தரித்தரமெல்லாம் ஒழிந்துபோகும் , இதனால் யாவரும் வசியமாவார்கள். சர்வகாரியங்களும் சித்தியாகும்.
பகிர்வில் ர.சடகோபால்.BA
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக