உலகிலுள்ள மைகளெல்லாம் பொய்யாக போகுமாறு சிறந்த மையை பற்றி கூறுகிறேன் கேள் .
பொன்னவரையை கருக்கி சிற்றமணக்கு எண்ணை சேர்த்து ஆட்டி சிறுவர்கள் கண்ணில் தேய்க்க வேதம் சாத்திரத்தை அப்படியே உரைக்கும் திறன் பெறுவர். அத்துடன் பார்வதி வீற்றிருக்கும் திறன் சொல்வார்கள்
கருவூரார் சித்தர் .
பகிர்வில் ர. சடகோபால்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக