சனி, 9 ஆகஸ்ட், 2014

காளி தேவி


புகைப்படம்: காளி தேவி பற்றி சொல்ல இந்த ஒரு யுகம் போதாது. காளி என்பவள் கருணையின் வடிவானவள் இந்த பிரபஞ்சத்தில் காளியே  தெய்வம். இந்த கலி யுகத்தில் தன் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்க காத்திருக்கிறாள். கீழ் தரமான மனிதன் கூட காளி யை வணங்குவதால் நற்கதி அடைகிறான். காளி தன் பக்தர்களை காப்பவள்  தான் பக்தர்களுக்கு இடையூறு செய்பவர்களை தன் இரு கரங்களால் ஆழிப்பவள்.  காளியை வீட்டில் வைத்து வணங்குபவர்கள் காளி படத்திற்கு கீழே சிறிய விநாயகர் வைத்து வழி பட்டால் போதும். காளி உக்கிரமாக இருக்கும் காரணம் அவள் இவ்வுலகை காப்பவள் தானே.  கருத்த மேனியும் மூன்று கண்களும் எட்டு கரங்களும் அன்பெ வடிவான புன்னகையும் தவறு செய்பவர்களை தண்டிக்கும் ஆயுதமும் தன் பக்தனை ஆசீர்வதி க்கும் கரமும்  கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் அன்பான தாயாகவும் இருக்கும் ஆதி சக்தியை பாதம் பணிந்து போற்றுவோம்.  ஓம் காளி ஜெய் காளி.


காளி தேவி பற்றி சொல்ல இந்த ஒரு யுகம் போதாது. காளி என்பவள் கருணையின் வடிவானவள் இந்த பிரபஞ்சத்தில் காளியே தெய்வம். இந்த கலி யுகத்தில் தன் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்க காத்திருக்கிறாள். கீழ் தரமான மனிதன் கூட காளி யை வணங்குவதால் நற்கதி அடைகிறான். காளி தன் பக்தர்களை காப்பவள் தான் பக்தர்களுக்கு இடையூறு செய்பவர்களை தன் இரு கரங்களால் ஆழிப்பவள். காளியை வீட்டில் வைத்து வணங்குபவர்கள் காளி படத்திற்கு கீழே சிறிய விநாயகர் வைத்து வழி பட்டால் போதும். காளி உக்கிரமாக இருக்கும் காரணம் அவள் இவ்வுலகை காப்பவள் தானே. கருத்த மேனியும் மூன்று கண்களும் எட்டு கரங்களும் அன்பெ வடிவான புன்னகையும் தவறு செய்பவர்களை தண்டிக்கும் ஆயுதமும் தன் பக்தனை ஆசீர்வதி க்கும் கரமும் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் அன்பான தாயாகவும் இருக்கும் ஆதி சக்தியை பாதம் பணிந்து போற்றுவோம். ஓம் காளி ஜெய் காளி.


                 பகிர்வில்  ர.சடகோபால்  

கருத்துகள் இல்லை: