சனி, 9 ஆகஸ்ட், 2014

சிவ விந்து







சதாசிவனார் "விந்து" என வேதம் குறிப்பிடுவது சூதம் என்னும் இரசத்தினுடைய 
பெருமையைத்தான். வானவர்கள்,ரிஷிகள்,சித்தர்கள்,முனிவர்கள், ஆகிய அனைவரும் சக்தி பெற்றவிதம் இதன் மூலமே . தேன் போன்ற இச்சூதம் உண்டு. பூத உடல் நீங்கி சூக்கும உடல் (கண்ணுக்கு புலப்படாத வடிவமற்ற உடல்) அடைந்தார்கள் என்றும், அனைத்துக்கும் மூலமான இச் சூதத்தின்  மகிமையே அண்ட பகிரண்டத்தின் அமைப்புகள் என்றும் கூறுகின்றனர். 

             நாதமோடு விந்து இணைதலே இவ்வுலக படைப்பின் தத்துவம். எழுவகை உயிர்களும் இதன் அடிப்படையில் உண்டாகின்றன." நாதம்"  என்பது பூரணம் . அதாவது கந்தகம். விந்து என்பது ரசம்  அதாவது பாதரசம். 

            இவற்றை  அறிந்து இணைக்கும் முயற்சியில் சிறிது தவறு செய்து செய்து விட்டால்  பொன் , யோகம் ,கயசித்து , குளிகை , செந்தூரம்  என்ற எதுவும் சித்தி அடையாது போய்விடும் .


              பகிர்வில்  ர. சடகோபால்...............     
               

கருத்துகள் இல்லை: