வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

வ்சியமந்திரம்

வ்சியமந்திரம் ............திரைலோக்கிய மோகனா காரே
                                          திரிலோக்கிபரிபூஜிதே
                                          திரைலோக்கிய தேவசே தேவி
                                           திரிலொக்கியம் மே  வசம் குரு .............விபூதி அல்லது
குங்குமத்தில்  இந்தமந்திரத்தை ,,யாரை வசியம் செய்ய வேண்டுமோ ,
அவர் பெயர் எழுதி  1008 உரு ஜெபித்து அணிந்து கொண்டு  செல்ல அவர்
வசியமாவார் ...

மார்ஜால மோகினி என்னும் ,குப்பைமேனி செடியை முறைப்படி காப்புக்கட்டி
சாபநிவர்த்தி செய்து வேர் பிடுங்கி மோகினிமந்திரம் ஜெபித்து குளிசமாடி
கட்ட வசியம் ..

சிவப்பு சந்தனம் ,மல்லிகை பூ ,பச்சை கர்ப்பூரம் ,,ஏலக்காய் இவைகளை
வெள்ளிக்கிழமை அன்று உங்கள் பணப்பெட்டியில் ,வைத்து லக்ஷ்மி
மந்திரம் சொல்லி வர பணம்சேரும் ..அடுத்து கடையில் வியாபாரம்
பெருக ............
ஆலயம் தொழுவது சாலவும் நன்று ,கோவிலில்லா ஊரில் குடியிருக்க
வேண்டாம் .என்பது அவ்வை வாக்கு தன்னுடைய துன்பம் என்ற மூட்டையை
இறக்கிவைத்து ,ஆறுதல் தேடும் இடம் ஆலயம் பாரத்தை சிறிது நேரம் இறக்கிவைக்கம் சுமைதாங்கி போன்றது .ஆனால் நம்பாரத்தை நாம்
சுமந்துதான் தீரவேண்டும் .அப்படிப்பட்ட அமைதிதேடும் ஆலயமே அமைதி இல்லாமல் இருக்கிறது .[ஒருசில ஆலயங்கள் உள்ளே சென்ற உடனே ,மனம்
சாந்திஅடைகிற து   ]]]சில ஆலயங்களில் சாமிகும்பட விழா எடுக்கும்போது
இருபிரிவாகபிரிந்து சண்டைபோட்டு உயிர்பலியும் ஆகிறது ? இது தேவையா ?
கடவுளே வந்தாலும் இதை திருத்த முடியாது நல்லவர்கள் ,தனித்து இருக்க
வேண்டியதுதான் :[முற்றும் கசந்ததென்று ,பற்றறுத்து வந்தவர்க்கு சுற்றமென
நின்றிருப்பான் ஒருவன் ,அவனை தொடர்ந்து சென்றால் அவன்தான் இறைவன் ]]இன்னும் என்மதம் பெரிது ,என்கடவுள் பெரியவர் என்று உண்மை
உணர்ந்தவர்கள் வாதிடமாட்டார்கள் .ஆகவே கோவில்கள் தேவைதான் ,
பக்தியில் ஆரம்பநிலையில் உள்ளவர்களுக்கு ..ஆரம்ப பள்ளிமாணவர்களுக்கு கண்,,காது ,வாய் ,வண்டி ,வாகனங்களை படம்போட்டு காட்டுவார்கள் ,அதே
மாணவன் ,க்ல்லூரி செல்லும்போது படம்போட்டா விளக்குகிறார்கள் ??
ஆகவே ஆரம்பநிலையில் உள்ளவர்கலுக்கு கோவிலும் சாமியும்
தேவைதான் .

பஞ்சமுக ஆஞ்சநேயர் பெருமை

பஞ்சமுக ஆஞ்சநேயர் பெருமை ............. ஐந்து முக ஆஞ்சநேயரின் பெருமை
அளவில்லாதது ,கிழக்கு திசையில் உள்ள ,ஹனுமத் முகம் ருத்ராம்சம் இது
எதிரியை வெல்லவும் ,,காரிய சித்திக்கும் ஏற்ப்பட்டது .
தென்மேற்கு முகம் ,,நரசிம்மர் ,,இது துஸ்ட் ட தேவதைகளால் ஏற்படும்
தொல்லைகளையும் பிறர் வஞ்சனைகளால் ஏற்படும் செய்வினை
தோசத்தை நீக்கவும் ஏற்ப்பட்டது
மேற்க்குமுகம்  கருடமுகம் ,தோல் வியாதிகள் விஷ சம்பந்த வியாதிகளை
போக்க ஏற்ப்பட்டது .
வடக்குமுகம் வராகமுகம் தீராதகடன் தொல்லைகளை ,நீக்கி நியாயமான
காரியத்திற்கு பொருள் கிடைக்கவும் ,,காரண ,காரியம் கண்டுபிடிக்க முடியாத
ரோகத்தை தீர்த்து வைக்கவும் ஏற்பட்டது
மேற்க்குமுகம்  ஹயகிரீவர் கல்வி,கலைகளில் ,வெற்றி பெறவும் ,சரியாக
பேச்சு வராதவர்களுக்கு ,வாக்குவன்மை பெறவும் உதவி புரிவார்  இவர்
பெருமை அளவில்லாதது ..ஒருபட்சத்தில் பலன் தரக்கூடியவர் ,ராமா என்று
அழைத்த உடன் ஓடிவந்து உதவுபவர் .."அக்கார் அடிசில் என்று காகிதத்தில்
எழுதி நாக்கினால் இனிக்குமா ?[[சர்க்கரைபொங்கல் என்று எழுதிவைய்த்து
அதை நக்கிப்பார்த்தால் சுவைக்காது ]]]அதைப்போல் ,ஆஞ்சநேயர் பெருமை
அவரவர் அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் ,நலமேபெற்று வளமாய்
வாழ்க ......

லக்ஷ்மி மந்திரம்

அன்பர்களே இப்போது லக்ஷ்மி மந்திரம் ஓன்று ,,இதை லக்ஷ்மி ஹிருதயம் என்று கூறுவார்கள் .இந்த மந்திரத்தை தினசரி இருபத்தி ஏழு முறை சொல்லவேண்டும் அத்துடன் வெள்ளி கிழமைகளில் மாலையில் விளக்குஏற்றி லக்ஷ்மி பூஜை செய்து நூற்றிஎட்டு முறை கூரி வந்தால் வீட்டில் லக்க்ஷ்மி கடாட்சம் ஏற்படும்
அந்தமந்திரம் இதுதான் ,,,,,,,,,,ஸ்ரீ தேவிஹி ,அம்ருதோத்   ,பூதா .கமலா  சந்த்ர செப்பானா ,,விஷ்ணு ,,பத்தினி ஸ  வைஷ்ணவிச  ,வராரோஹிச
சார்ங்கினி    ஹரிபிரியா  தேவ தேவி  மஹாலக்ஷ்மி ச சுந்தரி

சாக்கிய நாமமந்திரம்

நண்பர்களே  மந்திரங்களில் சாக்கிய நாமமந்திரம் என்று ஓன்று உண்டு ,நாம்சங்கல்பம் செய்வது போன்று  ,கேரளாவில் இதை சொல்கிறார்கள் சங்கல்பத்தை விட சுலபமானது .சரியாகவும் உள்ளது .அடுத்து ஒரு மந்திரம்
ஆம்ப்ரணவம் ,.................என்று தொடங்கும் இந்த மந்திரத்தை சித்தி செய்துகொண்டு சொன்னால்  நாம்நினைக்கும் காரியம் ,பன்னிரண்டு நாழிகையில் பலன் தெரியும் ,ஆனால் நான் செய்து பார்த்ததில் மூன்று நாட்களில் பலன் தெரிந்தது ,இந்தப் பிரணவ மந்திரத்தை சொல்லி வசியம் செய்ய வேண்டியவர்களுக்கு பாலில் மந்திரித்து கொடுத்தல் வசியம் ஆவார்கள் ,,சோம்பேறிகளுக்கு வெற்றிலை யில் மந்திரிட்து கொடுத்தால்
சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு அடைவார்கள் .இந்த மந்திரம் மிகவும் சக்தி
அன்பர்களே சென்ற கட்டுரையில் வாராஹியை பார்த்தோம் ,இப்போது வாலையை பார்ப்போம்  வாலைக்கு வட்டமும் முக்கோணமும் நடுவில் பீஜ எழுத்துகளை பதித்து சொல்லும் மந்திரம் ,,ஸ்ரீம் ஐம் கிலீம் சௌம் ,,,சௌம் கிலீம் ஐம் ,வாக்குவாஹினி வாலை பரமேஸ்வரி என் வாக்கிலும் மனதிலும்
நின்று பேசு .....இதில் வரும் ஐம் கிளீம் சௌம்   சௌம் கிலீம் ஏன்ற மந்திரத்தை
ஒரு லட்சம் ஜெபித்தால் அன்னையின் நூபுர சப்தம் ஜெபித்தவர்களின் வீட்டை சுற்றி கேட்கும் .அத்துடன் இந்த யந்திரத்தை சிறிய அளவில் செய்து நம்முடன் வைத்துகொண்டால் வாக்குசித்தி ,,வசியம்மும் ஏற்படும் ..

வாராஹி .......வாலை

வாராஹி .......வாலை
தோராத வட்ட முக்கோண  ஷட்கோண துலுங்கு வட்டத்துள் சக்தி
ஈராறு இதழ்ளிட்டு ரீங்காரம் உள்ளிட்டு நடுவே
ஆராதனை செய்து பூசித்து அடிபணிந்தால்
வாராதிராலல்லவே வாலை ஞான  வராஹியுமே ,,,,வராஹிமாலை
வட்டத்தில் பன்னிரண்டு கமலமிட்டு அதிலே நவகோணம் நடுவெ ரீங்காரம் இட்டு பூசித்தால் அன்னைவாராஹி தோன்றுவாள் .அவளை சித்து செய்தால்
கோர்டமாணிக்கம் விவகாரம் எதிரி நாசம் உண்டாகும் இது அனுபவ உண்மை .ஜெஹன் மாதாவான பரமேஸ்வரி வசிய  காலத்தில் வாலையாகவும் ,போர்காலத்தில் வாராஹியாகவம் காட்சி அளிப்பாள் .அந்தவாராஹி மந்திரம் இதுதான்
ஓம் ஓங்கார ரீங்கார வாலை ,,ஐம்  கிலீம் சௌம்   ,திரிபுரை புவனை
சௌம் கிலீம் ஐம் ,,சத்துரு சம்ஹாரி ,,விசுகுறி ,பாராசம்  சொரூபி குண்டலி
சக்தி மகாமோட்ச குருகுரு  ஓம் சிவயவசி வசியசிவ இதை விசயம் தெரிந்து செய்யவேண்டும் .இல்லாவிட்டால் துன்பம் ஏற்படும் .
இதில் சிவயவசி வசியசிவ என்பதை இருதலை மாணிக்கம் என்பார்கள்
அடுத்து வாளைவசியம்

சிவமந்திரம் ஓம் ஒங்கராய நமசிவாய

சிவமந்திரம் ஓம் ஒங்கராய நமசிவாய ,,ஒம்நகாராயநமசிவாய ,,ஒம்மகாராய நமசிவாய ,,,ஒம்சிகாராய நமசிவா,,ய ,,,,ஓம்வகாராய நமசிவாய ,ஒம்யகாராய நமசிவாய ஒம்நம ,ஸ்ரீ குரு தேவாய பரமபுருசாய சர்வதேவதா வசீகனாய
சர்வாரிஷ்ட விநாசாய சர்வ துர் மந்திர சேதனாய திரிலோக்ய வசமானய சுவாஹா ......இந்த மந்திரம் மிகசக்தி வாய்ந்தது ,எல்லா தெய்வங்களும் நமக்கு வசமாகும் ,சகல துன்பங்களும் இல்லமல் போகும் ,பிறர் செய்யும் கெட்ட மந்திரங்கல் நில்லாது ஓடும் ..சொல்லிபாருங்கள் பலன் உண்டு
நலமே பெற்று ,,,வளமாய் வாழ்க

கணேசகாரியசித்தி மந்திரம்

அன்பர்களே சிலமந்திரங்களை பற்றி எழுதுகிறேன் முதலில் கணேசமந்திரம்
கணேசகாரியசித்தி மந்திரம்
ஓம் ஐம் ஹிரீம் ஸ்ரீம் ஓம் ஸ்ரீம் ஹிரீம் ,சர்வகாரிய விக்ன பிரசம்னாய சர்வ
ராஜ வசீகரனாய ,சர்வ ஸ்திரீ புருசாகர்சனாய ,சர்வ லோக வசீகரனாய ஆம் ஹிரீம் குரோம் ஹூம்பட் ஸ்வாஹா ஸ்ரீ சித்த கணபதேய நமஹ பாதுஹாம் பூஜயாமிநமஹ,தர்பயாமி நமஹ .இநத மந்திரத்தை ,காலை,மாலை சொல்லிவர காரியத்தடை நீங்கும் அரசகாரியம் வெற்றி அடையும் வியாபார ஸ்தலங்களில் சொல்லிவர வியாபாரம் விருத்தி ஆகும் .அனுபவ சித்தி உடையது

உன்னுடைய கடவுள்

உன்னுடைய  கடவுள்
அந்தகடவுள்  இல்லாவிட்டால் இந்தஉலகம் உனக்குமட்டும் அழிந்துவிடும் உனக்கு எதுவுமே இல்லை விஞானமும் இல்லை மெய்யானமும் இல்லை உனக்கு  தாய் தந்தை இல்லை ,உன்மனைவி மக்கள் இல்லை ,அப்போது நீ வணங்கும் கடவுள் கூட இல்லாமல் போய்விடுவார் அப்படிப்பட்ட மகத்தானவர் உன்னிடம் இருக்கும்போது நீஎங்கு சென்று கடவுளை தேடுகிறாய்,இந்தகடவுளை அறியாமல் ,நீகாசிக்கு சென்று கங்கையில் குளித்தாலும் மலைக்குள் தேடினாலும் காணமுடியாது

கணவனும்மனைவியும் ஒற்றுமையாய் வாழ மந்திரம்

கணவனும்மனைவியும் ஒற்றுமையாய் வாழ மந்திரம் .இது செய்து பார்த்து சித்தி உடையதுஇருபத்து ஏழு பேருக்கு கொடுத்ததில் ,இருபத்தி மூன்று பேருக்கு நன்மை கிடைத்தது .அந்தமந்திரம் ,இது .
ஓம் நமோ பகவதி நன்மை தேவகி மோகமோகனாய ஜெகன்மோகினி வசிவசி மோகினி .வாலை மோகினி ,கண்டவர்கேட்டவர் கருத்துக்கள் மாறி எண்திசை யில் உள்ளோர்எல்லாம் மயங்கிட  மாரன் கணைகளை வாரியே தூவு ஆசையும் அன்பும் நேசமும் மூட்டு ,தன்னை மறந்து என்னை நினைந்து கூடி குலாவி ஆடியே களிக்க ஆசையை மூட்டு அன்பை தாக்கு நேசத்தை மூட்டு நினைவை தாக்கு ஒன்று கூட்டிய ஒற்றுமை ஆக்கு ,ஆணே பெண்ணாய் பெண்ணே ஆணாய் ,நானே நீயாய் நீயே ,நானாய் நேசமாய் வாழ நினைவை நிறுத்து மோகி மோகா கிரியும் சுவாஹா   .ஓம் சிவநம கிரியும் விரியும் ஜெகத் மோகனாங்கி வசிவங் சுவாஹா .
இந்த மந்திரத்தை ,அமாவாசை முதல் பௌர்ணமி  வரை முறை படி ஜெபித்து அணிய நன்மை உண்டாகும்   ..நலமேபெற்று வளமாய் வாழ்க
பஞ்சமுகஆஞ்சநேயர் மகிமை  அளவில்ல்லாத்தது ஒருபட்சதில் பலன் தருவது
பதினைந்து நாட்களில் கேட்டவரம் கிடைக்கும் இது சத்தியமான உண்மை  எத்தனையோ காரியங்களைஅவர்  அருளால் சாதித்துஇருக்கிறேன் செய்வினைதீரும்  மழலை செல்வம் கிடைக்கும் கோர்ட் வழக்குவெற்றியாகும்
எதிரிகள் இல்லாமல் போவார்கள் இது விளம்பரம் இல்லை அனால் பதினைந்து
நாட்கள் பூஜைகள்செய்ய வேண்டும் அவர் மகிமை இன்னும்வரும்

சரஸ்வதி மந்திரம்

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க கீழ்க்கண்ட சரஸ்வதி மந்திரம் மிகவும் சிறந்தது .காலையில் இதை நூற்றி எட்டு முறை சொல்லிவந்தால் நல்லபலன் உண்டு .மொத்தம் ஒருலட்சத்து இருபது ஐந்தாயிரம் முறை சொன்னால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் .
இதோ அந்தமந்திரம் ......ஓம்ஹிரீம் ஐம்ஹிரீம் சரஸ்வத்யை நமஹ என்பது .
இதில் ஹிரீம் என்பது சிந்தாமணி பீஜம் ,ஐம் என்பது வாக்பீஜம் .இதில் ஹிரீம் எனபது சிந்தாமணி பீஜம் என்று பார்த்தோம் ,சிந்தாமணி என்பது தேவ லோகத்தில் இந்திரனிடம் இருக்கும் மணி இதை வைத்து இருந்தால் நினைப்பது நடக்கும் கேட்டது கிடைக்கும் .அதைபோல் இந்த பீஜத்தை அதிகமாக உருஜெபித்தால் நினைத்த காரியம் வெற்றியடையும் .மேலும் ,குருவின் நட்சத்திரமான புனர்பூசம் ,விசாகம் ஆகிய நட்செதிரங்களில் பெருமாள் கோவில் சென்று துளசி மாலை சாத்தி அர்ச்சனை செய்து ,தீர்த்தம் வாங்கி சாப்பிட்டு வந்தால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்
மந்திரம் ஜெபிக்க நம்பிக்கை வேண்டும் ,சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருவருக்கு குபேரதனாகர்சன மந்திரம் கூறினேன் ,அவர் பணகஷ்டம் வந்தபொது தினம் நூற்றிஎட்டு காலை ,மாலை கூறி பண தேவை தீர்ந்ததாககூரினார் .எல்லாம் மனதின் சக்திதான் காரணம் .நம்பியவர்களுக்குதான் நடராஜன்

நீயும் ஒரு ஞானி தான்

நீயும் ஒரு ஞானி  தான் ராமாயணத்தில் சீதையின் தந்தையான ஜனகர் இல்லற ஞானி ஆவர் ராஜாங்க தில் இருந்துகொண்டே ஞான மார்க்கத்தை கைக்கொண்டார் ஒருகதை உண்டு காட்டில் ஒருதவரிசி இருந்தார் அவர் அவருடைய மகனுக்கு எல்லா சாஸ்திரக ளை யும் கற்றுகொடுத்தார் மேலும் கற்றுக்கொள்ளஅந்த சிறுவனை  அந்தநாட்டு மன்னனிடம் அனுப்பினார்  அந்தசிறுவனும் மன்னனிடம்.சென்று ,தனக்கு மேற்கொண்டு சொல்லி கொடுக்கவேண்டும் என்று கேடடான் .மன்னனும் சிறுவனிடம் ஆத்மாவை  பற்றி கேட்டான் ,சிறுவனுக்கு எதுவும் தெரியவில்லை ..மன்னனும் அந்த சிறுவனை மறுபடியும் அவனுடைய தந்தையிடம் அனுப்பி கேள்விக்கு பதில் கேட்டு வரசொன்னான் .சிறுவன் சென்று தன் தந்தை இடம்
மன்னன்கூறியத்தை கூறி பதிலை ,எதிர்பார்த்தான் ..அவருக்கும் பதில் தெரியவில்லை ..பின்னர் அவர்கள் இருவருமே ,மன்னனிடம் சென்று சீடர்களாக சேர்ந்து பாடம் கற்றார்கள் என்பது கதை ..ஆகவே ஞானம் அடைய
காடுகளுக்கும் ,மலைகளுக்கும் அலையவேண்டாம் .கொங்கணரின் கதையில் இறைச்சி விற்பவனும் ஞானி யாய் இருந்தான் இதையே வள்ளுவரும் ,வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் ,வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் .என்றார் .[தொடரும்

தமிழகத்தில் பஞ்சபட்சி

வெற்றி உங்கள் கையிலே   நண்பர்களே தமிழகத்தில் பஞ்சபட்சி என்று ஒருகலை உண்டு .அதன் சிறப்பை விளக்க ,பட்சி பார்பவனுடன் பகைக்காதே என்ற பழமொழி உண்டு .இதை அறிந்தவன் எதிலும் வெற்றி பெறுவான் உங்கள் பட்சி அரசாக இருக்கும்போது ,புதுத்தொழில் ஆரம்பிக்க ,ஷேர் மார்கெடில் பணம்போட ,ரேஸ்சூது விளையாட ,நாளுநம்பர் எடுக்க திருமணம் பயணம்செய்ய  விவகாரம் பேச இவற்றில் வெற்றி பெறமுடியும்
இந்த பட்சியை ,சந்திராஷ்டமம் ,கரிநாள் ,சூலம் நட்சத்திர தோஷம் ,அஷ்டமி ,நவமி போன்றவை இருந்தாலும் பாதிக்காது .இதில் இக்காலத்தில் பல அபி பிராய பேதங்கள் உண்டு .உண்மை அறிந்து செயல்பட்டால் வெற்றிநிச்சயம் இந்த பட்சியை .தனிய நாள் என்று பஞ்சகத்தில் காணப்படும் ஒருஅமைப்பே கட்டுபடுத்தும் ,மற்றபடி ,படுபட்சி என்றுஇருக்கும்  நாளிலும் பட்சி செயல்படாது ,இதை அறிந்து செயல்பட்டால் வாழ்கையில் வெற்றி அடையலாம்

நீங்கள் வீட்டில் வளர்க்கும் பிராணிகளிடம் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்

நண்பர்களே ,நீங்கள் வீட்டில் வளர்க்கும் பிராணிகளிடம் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள் ,ஆனால் அதனிடம் மிகுந்த பற்று வைக்காதீர்கள் ஒருகதை ,,ஒருகாட்டில் ஒருமுனிவர் ஆசிரமம் அமைத்து
வாழ்ந்துவந்தார் .அந்தாசிரமத்தில் ஒருநிரை மாதகர்ப்பம் ,மானொன்று குட்டியை ஈன்றுவிட்டு இறந்து போய் விட்டது .முனிவர் அந்த மான்குட்டிமீது
மிகுந்த பாசம்வைத்து வளர்த்துவந்தார் .அவர் இறக்கும் போது அந்த மான்குட்டி நினைவாகவே  இறந்ததால் அவர் மறுஜென்மத்தில் ஒரு மானாக
பிறந்தார் .ஆகவேநாயை வளரத்து மிகுந்த பாசம் வைத்தால் மறுபிறவியில் நாயாகவும் பிறக்கநேரிடலாம் .அதனால்தான் பிள்ளைகளுக்கு அந்தகாலத்தில் கடவுளின் பெயர்களை வைத்தார்கள் ,இறக்கும்போது கடவுளின் பெயரை சொல்லி பிள்ளைகளை அழைக்கும் போதாவது ,நல்ல
சிந்தனை வரட்டுமே .