வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

கணவனும்மனைவியும் ஒற்றுமையாய் வாழ மந்திரம்

கணவனும்மனைவியும் ஒற்றுமையாய் வாழ மந்திரம் .இது செய்து பார்த்து சித்தி உடையதுஇருபத்து ஏழு பேருக்கு கொடுத்ததில் ,இருபத்தி மூன்று பேருக்கு நன்மை கிடைத்தது .அந்தமந்திரம் ,இது .
ஓம் நமோ பகவதி நன்மை தேவகி மோகமோகனாய ஜெகன்மோகினி வசிவசி மோகினி .வாலை மோகினி ,கண்டவர்கேட்டவர் கருத்துக்கள் மாறி எண்திசை யில் உள்ளோர்எல்லாம் மயங்கிட  மாரன் கணைகளை வாரியே தூவு ஆசையும் அன்பும் நேசமும் மூட்டு ,தன்னை மறந்து என்னை நினைந்து கூடி குலாவி ஆடியே களிக்க ஆசையை மூட்டு அன்பை தாக்கு நேசத்தை மூட்டு நினைவை தாக்கு ஒன்று கூட்டிய ஒற்றுமை ஆக்கு ,ஆணே பெண்ணாய் பெண்ணே ஆணாய் ,நானே நீயாய் நீயே ,நானாய் நேசமாய் வாழ நினைவை நிறுத்து மோகி மோகா கிரியும் சுவாஹா   .ஓம் சிவநம கிரியும் விரியும் ஜெகத் மோகனாங்கி வசிவங் சுவாஹா .
இந்த மந்திரத்தை ,அமாவாசை முதல் பௌர்ணமி  வரை முறை படி ஜெபித்து அணிய நன்மை உண்டாகும்   ..நலமேபெற்று வளமாய் வாழ்க

கருத்துகள் இல்லை: