உன்னுடைய கடவுள்
அந்தகடவுள் இல்லாவிட்டால் இந்தஉலகம் உனக்குமட்டும் அழிந்துவிடும் உனக்கு எதுவுமே இல்லை விஞானமும் இல்லை மெய்யானமும் இல்லை உனக்கு தாய் தந்தை இல்லை ,உன்மனைவி மக்கள் இல்லை ,அப்போது நீ வணங்கும் கடவுள் கூட இல்லாமல் போய்விடுவார் அப்படிப்பட்ட மகத்தானவர் உன்னிடம் இருக்கும்போது நீஎங்கு சென்று கடவுளை தேடுகிறாய்,இந்தகடவுளை அறியாமல் ,நீகாசிக்கு சென்று கங்கையில் குளித்தாலும் மலைக்குள் தேடினாலும் காணமுடியாது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக