வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

தமிழகத்தில் பஞ்சபட்சி

வெற்றி உங்கள் கையிலே   நண்பர்களே தமிழகத்தில் பஞ்சபட்சி என்று ஒருகலை உண்டு .அதன் சிறப்பை விளக்க ,பட்சி பார்பவனுடன் பகைக்காதே என்ற பழமொழி உண்டு .இதை அறிந்தவன் எதிலும் வெற்றி பெறுவான் உங்கள் பட்சி அரசாக இருக்கும்போது ,புதுத்தொழில் ஆரம்பிக்க ,ஷேர் மார்கெடில் பணம்போட ,ரேஸ்சூது விளையாட ,நாளுநம்பர் எடுக்க திருமணம் பயணம்செய்ய  விவகாரம் பேச இவற்றில் வெற்றி பெறமுடியும்
இந்த பட்சியை ,சந்திராஷ்டமம் ,கரிநாள் ,சூலம் நட்சத்திர தோஷம் ,அஷ்டமி ,நவமி போன்றவை இருந்தாலும் பாதிக்காது .இதில் இக்காலத்தில் பல அபி பிராய பேதங்கள் உண்டு .உண்மை அறிந்து செயல்பட்டால் வெற்றிநிச்சயம் இந்த பட்சியை .தனிய நாள் என்று பஞ்சகத்தில் காணப்படும் ஒருஅமைப்பே கட்டுபடுத்தும் ,மற்றபடி ,படுபட்சி என்றுஇருக்கும்  நாளிலும் பட்சி செயல்படாது ,இதை அறிந்து செயல்பட்டால் வாழ்கையில் வெற்றி அடையலாம்

கருத்துகள் இல்லை: