வாராஹி .......வாலை
தோராத வட்ட முக்கோண ஷட்கோண துலுங்கு வட்டத்துள் சக்தி
ஈராறு இதழ்ளிட்டு ரீங்காரம் உள்ளிட்டு நடுவே
ஆராதனை செய்து பூசித்து அடிபணிந்தால்
வாராதிராலல்லவே வாலை ஞான வராஹியுமே ,,,,வராஹிமாலை
வட்டத்தில் பன்னிரண்டு கமலமிட்டு அதிலே நவகோணம் நடுவெ ரீங்காரம் இட்டு பூசித்தால் அன்னைவாராஹி தோன்றுவாள் .அவளை சித்து செய்தால்
கோர்டமாணிக்கம் விவகாரம் எதிரி நாசம் உண்டாகும் இது அனுபவ உண்மை .ஜெஹன் மாதாவான பரமேஸ்வரி வசிய காலத்தில் வாலையாகவும் ,போர்காலத்தில் வாராஹியாகவம் காட்சி அளிப்பாள் .அந்தவாராஹி மந்திரம் இதுதான்
ஓம் ஓங்கார ரீங்கார வாலை ,,ஐம் கிலீம் சௌம் ,திரிபுரை புவனை
சௌம் கிலீம் ஐம் ,,சத்துரு சம்ஹாரி ,,விசுகுறி ,பாராசம் சொரூபி குண்டலி
சக்தி மகாமோட்ச குருகுரு ஓம் சிவயவசி வசியசிவ இதை விசயம் தெரிந்து செய்யவேண்டும் .இல்லாவிட்டால் துன்பம் ஏற்படும் .
இதில் சிவயவசி வசியசிவ என்பதை இருதலை மாணிக்கம் என்பார்கள்
அடுத்து வாளைவசியம்

1 கருத்து:
வாளை வசியம் அல்ல. வாலை வசியம்
கருத்துரையிடுக