சிவமந்திரம் ஓம் ஒங்கராய நமசிவாய ,,ஒம்நகாராயநமசிவாய ,,ஒம்மகாராய நமசிவாய
,,,ஒம்சிகாராய நமசிவா,,ய ,,,,ஓம்வகாராய நமசிவாய ,ஒம்யகாராய நமசிவாய ஒம்நம
,ஸ்ரீ குரு தேவாய பரமபுருசாய சர்வதேவதா வசீகனாய
சர்வாரிஷ்ட விநாசாய சர்வ துர் மந்திர சேதனாய திரிலோக்ய வசமானய சுவாஹா ......இந்த மந்திரம் மிகசக்தி வாய்ந்தது ,எல்லா தெய்வங்களும் நமக்கு வசமாகும் ,சகல துன்பங்களும் இல்லமல் போகும் ,பிறர் செய்யும் கெட்ட மந்திரங்கல் நில்லாது ஓடும் ..சொல்லிபாருங்கள் பலன் உண்டு
நலமே பெற்று ,,,வளமாய் வாழ்க

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக