பஞ்சமுக ஆஞ்சநேயர் பெருமை ............. ஐந்து முக ஆஞ்சநேயரின் பெருமை
அளவில்லாதது ,கிழக்கு திசையில் உள்ள ,ஹனுமத் முகம் ருத்ராம்சம் இது
எதிரியை வெல்லவும் ,,காரிய சித்திக்கும் ஏற்ப்பட்டது .
தென்மேற்கு முகம் ,,நரசிம்மர் ,,இது துஸ்ட் ட தேவதைகளால் ஏற்படும்
தொல்லைகளையும் பிறர் வஞ்சனைகளால் ஏற்படும் செய்வினை
தோசத்தை நீக்கவும் ஏற்ப்பட்டது
மேற்க்குமுகம் கருடமுகம் ,தோல் வியாதிகள் விஷ சம்பந்த வியாதிகளை
போக்க ஏற்ப்பட்டது .
வடக்குமுகம் வராகமுகம் தீராதகடன் தொல்லைகளை ,நீக்கி நியாயமான
காரியத்திற்கு பொருள் கிடைக்கவும் ,,காரண ,காரியம் கண்டுபிடிக்க முடியாத
ரோகத்தை தீர்த்து வைக்கவும் ஏற்பட்டது
மேற்க்குமுகம் ஹயகிரீவர் கல்வி,கலைகளில் ,வெற்றி பெறவும் ,சரியாக
பேச்சு வராதவர்களுக்கு ,வாக்குவன்மை பெறவும் உதவி புரிவார் இவர்
பெருமை அளவில்லாதது ..ஒருபட்சத்தில் பலன் தரக்கூடியவர் ,ராமா என்று
அழைத்த உடன் ஓடிவந்து உதவுபவர் .."அக்கார் அடிசில் என்று காகிதத்தில்
எழுதி நாக்கினால் இனிக்குமா ?[[சர்க்கரைபொங்கல் என்று எழுதிவைய்த்து
அதை நக்கிப்பார்த்தால் சுவைக்காது ]]]அதைப்போல் ,ஆஞ்சநேயர் பெருமை
அவரவர் அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் ,நலமேபெற்று வளமாய்
வாழ்க ......

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக